ommittee of the Marxist Party

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், சேத்துப்பட்டு வட்டார செயலாளருமான கே.வெங்கடேசன் மகள் ஜான்சி - நடராஜன் திருமணம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.டி.கோதண்டம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.